இன்று ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 200 டிரைவர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். இது கலந்து கொண்ட டிரைவர்களுக்கு விஜயா ஹாஸ்பிடல் சார்பாக பொது மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது. இந்தியா விஷன் சார்பாக கண் பரிசோதனை நடைபெற்று அதில் 100 டிரைவர்களுக்கு மேல் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஓட்டுனர்களுக்கு ZF Group சார்பாக 300 நபர்களுக்கு மேல் மதிய உணவு வழங்கப்பட்டது மற்றும் YBM டிராவல்ஸ் நிறுவன சார்பாக கலந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு ஒரு டிராவல் பேக் வழங்கப்பட்டது.