உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள நமது சங்க AOBOA MOTEL-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, நாம் முன்னதாக பேசியபடி 10.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை AOBOA MOTEL -ல், மோட்டல் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.