இன்று 02/07/2024 செவ்வாகிழமை கோயம்பேடு CMBT பேருந்து நிலையதில் ஒட்டுணர்க்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிரைவர்களுக்கு மாதா மருத்துவமனை சார்பாக சிகிச்சை நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட ஓட்டுநர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.